BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிற செய்திகள்

ஆர்வமூட்டும் அறிவியல் கட்டுரைகள்

திருமண உறவில் ‘துரோகம்’ என எதைச் சொல்வது? அதற்கான வரையறைகள் என்ன?

உறவில் ‘ஏமாற்றுதல்’ என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர். வழக்கமான ஒருதார மணத்தைப் பின்பற்றும் தம்பதிகள் பொதுவாக மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு பாலியல் தொடர்பையும் துரோகம் என்று கருதுகிறார்கள்.

தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? - பொன்னியின் செல்வன் படத்தால் உண்டான விவாதம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு எழுந்த பல விவாதங்களின் தொடர்ச்சியாக தமிழர்கள் இந்துக்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. ஒரு மொழி பேசும் மக்கள் தொகையினர் முழுவதும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடியுமா?

மீண்டும் செல்வாக்குப் பெறுகிறதா ராஜபக்ஷ குடும்பம்?

தற்போது கட்சிப் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மக்களைச் சந்தித்து வருகின்றனர். இது ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிகுறியா?

இரட்டைக் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பது செயற்கை கருவூட்டலின் விளைவா?

இரட்டை குழந்தைகள் கருவுற்ற காலத்தில் இருந்து அந்த தாய் அதிக சிக்கல்களை சந்திக்கவேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும். தாயும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

அறிவியல்

ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை உயிரிகள் - உலகுக்கு அச்சுறுத்தலா?

இந்த பூமியில் எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழும் நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய, மற்றும் ஆசிய நாடுகள் பலவும் ஒன்றிணைந்து ஆய்வகத்தில் செயற்கையாக பல உயிரினங்களை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரிகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

வரலாறு

மகாராஜா ஹரி சிங்: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த காஷ்மீரின் கடைசி மன்னர்

ஹரி சிங் ஒரு 'சிறந்த கல்வியாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் லட்சியவாதி' என்று மனோஜ் சின்ஹா வர்ணித்துள்ளார். ஹரி சிங் மற்றும் டோக்ரா ஆட்சி குறித்து ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் கருத்துக்கள் மாறுபட்டவையாக உள்ளன.

இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு

இலங்கை நெருக்கடி - கட்டுரைகளின் தொகுப்புகள்

இலங்கை இப்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்களை அலசும் கட்டுரைகள், ஒரு மாதகாலமாக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் வாசிக்கலாம்

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

புகைப்பட தொகுப்பு

அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்

இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்