self-styled
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- self-styled, உரிச்சொல்.
- தற்சூட்டான
- உரிமையின்றி, தானே தனக்குச் சூட்டிக்கொண்ட
- பெயர்ப் போலியான
- போலியாக, தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டுவிட்ட
- தற்புனைவான
- பெயரளவான
| ( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---self-styled--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்கில அகரமுதலிகள்
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+